×

அதிமுக மாநாட்டில் அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட சாப்பாடு!

மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்காக சமைக்கப்பட்ட சாப்பாடு, மலைபோல் கொட்டி வீணாக்கப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

 

The post அதிமுக மாநாட்டில் அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட சாப்பாடு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Indirect Conference ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...